மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து…

மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்தக் கோயில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வியாழக்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருவார்கள். பொதுமக்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை சாய்பாபா கோவிலில் வழிபடச் செல்வார்கள். தற்போது அங்கு கோபுரக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, வெடிக்கப்பட்ட ராக்கெட் பட்டாசு ஒன்று கோபுரக் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை மறைப்பின் மீது விழுந்தது. அப்போது ஓலையில் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சம்பவ இடத்தை அடைந்தன. கோபுரத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர் சுமார் அரைமணிநேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. சீக்கிரம் தீ அணைக்கப்பட்டதால், தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாய்பாபா கோவில் அசம்பாவித சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.