மலை கிராம மக்களுக்கு மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கினார் நடிகர் பாலா !

காமெடி நடிகர் பாலா, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட காப்பகங்கள் நடத்தி வருகிறார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறந்தாங்கி பகுதியில் பொதுமக்களுக்காக முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உட்பட்ட குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கியுள்ளார். இதுபோன்ற பொதுசேவையில் முழுவதுமாக ஈடுபட்டுள்ள இவர், தற்போது ஈரோடு அருகே உள்ள சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா. சரியான சாலை வசதிகள் கூட இல்லாத இந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு விலங்குகள் தாக்கி பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அந்த பழங்குடியின மக்கள் மிகுந்த சிரப்படுகிறார்கள். இதை கேள்விபட்ட நடிகர் பாலா, தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.

மேலும் அந்த பகுதி அருகே உள்ள தாமரைக்கரை என்கிற கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்ய போதுமான உபகரணங்கள் இன்றி தவித்து வருவதை அறிந்த பாலா, ரூ.3 லட்சம் செலவில் அந்த விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து உதவினார். சின்னத்திரையில் சம்பாதித்து தொடர்ந்து உதவிகளை செய்துவரும் நடிகர் பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத