மாதம் ரூ.40,000 ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் பாதுகாப்பு கருவி மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NHHID) மருத்துவ சாதன மேம்பாடு மற்றும் வணிக மயமாக்கலுக்காக புது டெல்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு கருவிகளின் உள்நாட்டு மேம்பாட்டிற்கான நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பில் ஆர்வம் கொண்டவர்கள் Special Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Special Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து UG/PG Degree in Science / Engineering Full Time with MBA (Full Time/ Part Time) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 வருடம் நிர்வாகம் & நிதிதுறையில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை 12.07.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மாதம் ரூ.40,000 ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube