மாற்றுத்திறனாலிக்கலுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி

சிவிக் கிராஃப்ட்,கிவ் எ ஹேண்ட் அறக்கட்டளை,உயிர் ஸ்பரிசம் அறக்கட்டளை,கிரேஷியஸ் கிவர்ஸ் அறக்கட்டளை,குட் கேப்டன்ஸ் ஆஃப் இந்தியா, அன்பு சூழ் உலகு அறக்கட்டளை , ஐக்கியம் தொண்டு நிறுவனம் ஒற்றை கருத்துள்ள பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து மற்றும் எஸ் ஆர் எம் கல்விக்குழுமமும் தமிழ்நாடு சக்கர நாற்காலி சங்கத்துடன் இணைந்து எஸ் ஆர் எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாலிக்கலுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி மிக சிறப்பாக கடந்த 4 நாட்களில் ஆறு மாநிலங்களின் பங்கேற்புடன் நடந்து முடிந்தது.இவ்விழாவில் தமிழ்நாட்டின் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் திரு.ஆர். சரத்குமார், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் தமிழ்நாடு அணி மாபெரும் வெற்றி வாகையை சூடியது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத