மீடியாக்களை மிரட்டும் அண்ணாமலை : அண்ணாமலை செய்வது சரியா?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கை மற்றும் ஊடவியலாளர்களை பொதுத்தளங்களில் அவமதித்து பேசுவது விரட்டுவது போன்ற செயல்கள் நாளடைவி பேசு பொருளாக இருந்து வருகிறது. ஆனால் அது திரும்ப திரும்ப தொடர்வது என்பதும் மீடியாக்களை மிரட்டும் செயல்பாடுகளும் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் மத்தியில் அண்ணாமலை அவர்கள் கருத்துரிமையை அவதிக்கிறாரா என்பது போன்று யோசிக்க வைக்கிறது. இதை தொடர்ந்து இன்று அண்ணாமலை அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஒரு மீடியா குழுவை மிரட்டும் காணொலி இணைய தளங்களில் வைரலாகிகொண்டு வருகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் அண்ணாமலையின் இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.