அண்மை செய்தி
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம் வேலைக்குச் சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட கரூர் மக்களுக்காக களத்தில் நின்று காப்பாற்றியது யார், இரவு பகல் பாராமல் உதவியது யார் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அந்தச் செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து, மக்களின் உயிரைக் காத்து துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்ற முனையாமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார் என்றும், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் “ஓடு… ஓடு… ஓடு…” எனக் குறிப்பிட்டு மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🔹🔸பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த

தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றுலா சென்றிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன்