மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…

சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படவில்லை. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை கிண்டி ஆலந்துார் வழியாக செல்லும் பயணிகள் கடும் அவதி. ஒரு மண நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக மெட்ரோ சேவையானது சனிக்கிழமை அட்டவணையின்படி
இயக்கப்படும் என்பதனை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மெட்ரோ ரயிலை பயண்படுத்துபவர்கள் முக்கிய காரணமின்றி வர வேண்டாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை