யுஎஸ் ஓபன் பேட்மின்டன் செமியில் சென்..!

கவுன்சில் புளூஃப்ஸ்: யுஎஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் லக்‌ஷயா சென் தகுதி பெற்றார். காலிறுதியில் சக வீரர் சங்கர் முத்துசாமியுடன் (19 வயது, 80வது ரேங்க்) மோதிய லக்‌ஷயா (21 வயது, 12வது ரேங்க்) 21-10, 21-17 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் சீன வீரர் ஷி ஃபெங் லீ (23 வயது, 7வது ரேங்க்) உடன் சென் மோத உள்ளார். சமீபத்தில் நடந்த கனடா ஓபன் பைனலில் லீயை வீழ்த்திதான் சென் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் காலிறுதியில் சீன வீராங்கனை ஃபாங் ஜி காவுடன் (24வயது, 36வது ரேங்க்) மோதிய இந்தியாவின் பி.வி.சிந்து (28வயது, 12வது ரேங்க்) 20-22, 13-21 என நேர் செட்களில் தோற்று வெளியேறினார். இப்போட்டி 49 நிமிடங்களுக்கு நீடித்தது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத