அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரசாஸ் அற வழியில் ஆர்ப்பாட்டம்

சைதாப்பேட்டை:
தேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி சமூகத்தை பற்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அற வழி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தினர்.
தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் போபண்ணா, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் முடித்து வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சைதை பி.ஜி.செல்வகுமார், மாவட்ட துணை தலைவர் சைதை ஆர்.தமிழரசன், வட்ட தலைவர் ஆர்.நமசிவாயம், தொழிற்சங்கத்தை சேர்ந்த டாக்டர்.இந்திரன் நாஞ்சில் உள்பட ஏராளமான காங்கிரசார் பங்கேற்று அற வழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது , ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்