வங்காளதேச அணி வெற்றி பெற தீ மிதித்த கிரிக்கெட் வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சி பெற்று வரும் நிலையில் வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தனது பயிற்சியை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் வங்காளதேச அணி வெற்றி பெற தீ மிதித்து வேண்டி கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை