வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்…

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் நேற்று (25.08.2023) குவஹாத்தியில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களும், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அந்தப் பகுதியின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் மகேந்திரபாய் முஞ்சபாரா, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் பிற மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஆயுஷ் மருத்துவத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக இதில் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், நமது அழகான இமயமலைப் பகுதியில் பாரம்பரிய மருத்துவ முறையின் முக்கியத்துவம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதற்காக பாரம்பரிய மருத்துவ முறையின் நன்மைகளைப் பயன்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், 19 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இது தொடர்பான துறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே போல வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆயுஷ் துறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் சர்பானந்த சோனோவால் கேட்டுக் கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத