வாக்னர் குழு விவகாரம்: “ரஷ்யாவுடன் துணை நிற்போம்” – சீனா…

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. இந்த நிலையில், சமீபகாம வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியைக் கவிழ்ப்போம் என வாக்னர் குழு அறிவித்தது. இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் புதின்,’வாக்னர் குழுவின் செயல் ஒரு துரோகம் செய்வது போல் உள்ளது. இதற்கு வாக்னர் குழுவுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார். .ரஷ்ய தரப்பு, “யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும். அவர் வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது” எனத் தெரிவித்திருக்கிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெருலஸ் நாட்டிற்கு யெவ்ஜெனி ப்ரிகோஜின் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் வெடிக்க இருந்த உள்நாட்டு போர் தொடர்பான அச்சம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான வாகனர் படையின் எழுச்சி குறித்து சீனா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் ,”எங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் கூட்டுறவு பங்காளியாகவும் இருக்கும் ரஷ்ய நாட்டின் தேசிய உறுதித்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதில் ரஷ்யாவுடன் சீனா எப்பொழுதும் துணை நிற்கும்” என்று சீனா கூறியிருக்கிறது. சீனாவின் இந்த அறிவிப்பு உலக அரசியலில் ஒரு முக்கியமான அறிவிப்பாக கருதப்படுகிறது. .

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.