இன்று பெருமழையை எதிர்கொள்ளும் விதமாய், விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர்நகர் தெற்கு பகுதி 136 வட்டத்தில் மழைநீரை வெளியேற்றும் முக்கிய பகுதியான எம்ஜிஆர் கால்வாய் பகுதியை சுகாதாரதுறை அமைச்சர் மாசுப்ரமணியன் , வருவாய்துறை அமைச்சர் KKSSR பார்வையிட்டபோது.. உடன் விருகம்பாக்கம் MLA சகோதரர் AMV பிரபாகர்ராஜா, கணக்குநிலைகுழு தலைவர் கதனசேகரன், மண்டலதலைவர் சைதைகிருஷ்ணமூர்த்தி, கலைஞர்நகர் பகுதி செயலாளர்கள் கே. கண்ணன், மாநகராட்சி துணை ஆணையர் (மத்தி) ரகுமான் IAS, CORP CE., ZONAL OFFICER, E E, AEE, AE, பொதுக்குழு உறுப்பினர் நண்பர் #உதுரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், கவுன்சிலர்கள் நிலவரசி துரைராஜ், ரத்னா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





