சிறப்பு விருந்தினராக இன்று 21.06.2023 வாணி வித்யாலயா பள்ளி சென்ற பொருளாதார நிபுனர் மற்றும் தொழில் அதிபருமான திரு.அறிவழகன் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பின் மாணவ – மாணவியருடன் கலந்துரையாடினார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






