விளையாட்டு வீரர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை!

தெற்கு ரெயில்வே விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி:
Sports Person (Sports Quota): Weight Lifting-1, Athletics-8, Basket Ball-8, Table Tennis-2, Volley Ball-10, Cricket-9, Boxing-8, Power Lifting-2, Foot Ball-7, Chess-1, Swimming-1, Body Building-2, Hockey-4, Waterpolo-3, Badminton-2.
சம்பளம்: ரூ.18,000- 29,200.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும். 1.4.2021 க்கு பின்னர் விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
வயது: 1.1.2024 தேதியின்படி 18 முதல் 25க்குள்.
கட்டணம்: ரூ.500/- (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான விண்ணப்ப கட்டணம் ₹250). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2023.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.