வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை:
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்குப் புகழுரை மட்டுமே உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். மரபு மீறி வேளாண் பட்ஜெட்டில் புகழுரையை அமைச்சர் வினோத் வாசித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின் திட்டங்களுக்குத் தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது
பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் இல்லை. மேகதாது குறித்து நாளை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகரிடம் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான் என அவர் கூறினார். விவசாயிகள் நலனுக்கான எந்த அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளைத் தவெக அரசு வஞ்சித்துவிட்டது.
மேகதாது குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்க மறுக்கிறார். முதலமைச்சர் விஜய் எப்போது வாய் திறப்பார் என விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக எப்போதும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருக்கும். திமுகவின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பதிலளிக்க வேண்டும். காவிரி – மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்