
🔹🔸மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்!
நெருங்கும் புயல்!
🌀🌪️ சென்னைக்கு 560 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் டிட்வா புயல் மையம்.
🌀🌪️. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது -வானிலை ஆய்வு மையம்