செங்கல்பட்டு மாவட்ட தகவல் எக்ஸ்பிரஸ் மாத இதழின் நிருபர் ஆர்.எம். அருண்குமாருக்கு தலைமை அலுவலகத்தில், இந்த ஆண்டுக்கான பத்திரிகை அடையாள அட்டை வழங்கப்பட்டது. அப்போது ஆசிரியர் இருதயராஜிக்கு சால்வை அணித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அபயம் பாசறை முரசு ஆசிரியர் அன்புதாசன், அபயம் சி.சுகுமார் ஆகியோர் உள்ளனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






