அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 ஆண்டு காலமாக சேவையாற்றும் பிரபல நடன ஆசிரியர் திருமதி சுமித்திரா சுகேந்திரா அவர்களுக்கும் மற்றும் அமெரிக்கா நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் நடனத்தில் அனுபவம் வாய்ந்த திருமதி விக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்களுக்கும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது இந்த பட்டத்தை பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ்ராஜ் அவர்களும் மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த டாக்டர் அவர்களும் இணைந்து பட்டத்தை இருவருக்கும் வழங்கிய தருணம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.