அண்மை செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 79 (அன்புடைமை அதிகாரம்)

குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

விளக்கம்:
உடம்பின் உள்ளே இருக்க வேண்டிய அன்பாகிய அகத்துறுப்பு இல்லாதவர்களுக்கு, உடம்பின் வெளியே இருக்கும் கண்கள், கைகள் போன்ற புற உறுப்புகள் எதனைத்தான் செய்யும்? (அவர்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை).

திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

குறள் 79 (அன்புடைமை அதிகாரம்) குறள் 79:புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம்

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு