நேற்று 03.07.2023 ஒரகடம், சிப்காட் தொழிற் பூங்காவில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்
வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜாஅவர்கள் தலைமையில், சிப்காட் தொழில் நண்பன் முதல் ஆண்டு சந்திப்பு (SIPCOT Bizbuddy – First Annual Outreach) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், சிப்காட் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, சிப்காட் செயல் இயக்குநர் நிஷாந்த்கிருஷ்ணா, மற்றும் சிப்காட் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






