அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தை அரசு இன்று நடத்தியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம்  இன்று (19. 07. 2026) புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூட்டிய இந்தக்கூட்டத்தில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்கள் உட்பட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 58 தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தின் தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிமுகவுரை ஆற்றி, அனைத்துத் தலைவர்களையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கூட்டத்தை நடத்தினார். நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடர், 2026 ஜூலை 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கும் என்றும், அரசுப் பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இக்கூட்டத்தொடர் 2026 ஆகஸ்ட் 13ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முடிவடையக்கூடும் என்றும் அவர் தலைவர்களுக்குத் தெரிவித்தார். இக்கூட்டத்தொடரின், 25 நாட்களில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறும்.

58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, மதிப்புமிக்க

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தை அரசு இன்று நடத்தியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு

ஆவடி காவல் ஆணையரகம், சென்னை சோசியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு ஊர்வலம்!செங்குன்றத்தில் நடந்தது!!

செங்குன்றம். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதல்வர்.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து