அண்மை செய்தி
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”
-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிர்வாக இயக்குனர் சு.வினித் ஐஏஎஸ் அவர்களிடம் நேரில் புகார் மனு. செய்திக்குறிப்பு.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல் அறிவிக்கப்படாத விலை உயர்வை ஒரு டப்புக்கு (12லிட்டர் பால் பாக்கெட்) கூடுதலாக 3.00ரூபாய் பால் முகவர்களிடம் கட்டாயப்படுத்தி தான் வசூலிப்பதோடு பிற மொத்த விநியோகஸ்தர்களையும் தன்னொடு கூட்டு சேர்த்துக் கொண்டு பால் முகவர்களை மிரட்டி வரும் தென் சென்னை ஆவின் மொத்த விநியோகஸ்தர் புஷ்பராஜ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே (301.2025, 01.02.2025) மின்னஞ்சல் மற்றும் பதிவுத் தபால் வாயிலாக புகார் மனு அனுப்பியிருந்தோம்.ஆனால் சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில் நிர்ணயிக்கப்படாத விற்பனை விலையை உயர்த்தும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்து ஆவின் அதிகாரிகள் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட தென் சென்னை மொத்த விநியோகஸ்தர் புஷ்பராஜ் அவர்கள் ரெடிமேட் கடிதம் தயார் செய்து வைத்துக் கொண்டு அதில் தங்களை புஷ்பராஜ் அவர்கள் மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கவில்லை என்றும், அவருக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய போக்குவரத்து செலவு கட்டுபடியாகாத காரணத்தால் பால் முகவர்களாகிய நாங்கள் தான் விருப்பம் கொண்டு டப்புக்கு 3.00ரூபாய் கூடுதலாக தருவதாகவும் டைப் செய்து வைத்துக் கொண்டு அந்த கடிதத்தில் கையெழுத்திட்டால் தான் ஆவின் பால் விநியோகம் செய்வோம் என மிரட்டி நிர்பந்தம் செய்ய தொடங்கியிருக்கிறார்.இதனால் பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் தரப்பிலிருந்து பால் முகவர்களை மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (05.02.2025) பிற்பகல் 1.45மணியளவில் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு சு.வினித் ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பில் நேரில் சந்தித்து ஆவின் பாலுக்கு அறிவிக்கப்படாத விலை உயர்வை பால் முகவர்களிடம் திணிக்கும் ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.முருகன், மாநில துணைத் தலைவர் எஸ்.பால்துரை, மாநில இணைச் செயலாளர் ஜி.பவுல் சந்தோசம் ஆகியோர் அடங்கிய மாநில நிர்வாகிகள் புகார் மனு அளித்தோம்.அப்போது புகார் மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்கள் எங்களிடம் சுமார் 20நிமிடங்களுக்கு மேல் பால் முகவர்களின் குறைகள் குறித்தும், மொத்த விநியோகஸ்தர்களின் அடக்குமுறை குறித்தும் கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்

“அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள்.”

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube