அண்மை செய்தி

ஆன்லைன் சூதாட்ட விவகாரம் :விவாதம் நடத்த மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்

புதுடெல்லி:
ஆன்லைன் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சூழலில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தமிழகத்தில் லட்சக்கணக்கில் பணத்திற் இழந்த 43-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
நேற்றையதினம் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருந்தார். இருப்பினும் அவை இடையூறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதனால் அதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்றையதினமும் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்

🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்