மக்கள் மேம்பாட்டு கழகத்தின் துவக்க விழாவிற்கு தலைமையேற்று ஆசீர் வழங்கிய விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் பங்கு தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என பொதுச் செயலாளர் தானியேல் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





