சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அட்சய திருதியை திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,676-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






