சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

சென்னை:
சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று நடந்த நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் குறித்து அரசின் கவனத்தை எதிர்த்து பேசினார். அவரின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதை அதிமுக கொறடா எஸ்பி வேலுமணியும் சட்டசபையில் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, உடனே சபாநாயகர், இது குறித்து உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார். நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். அதன் பின்னர் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை நேரலையில் காட்டாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்கு இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.