இந்து தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரப்பியதாக இந்து தமிழர் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஈசான சிவம் கைது . சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு .

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






