இன்று வேலூர், மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் : பிரதம் மோடி

பிரதமர் மோடி இன்று வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாட்களே உள்ளதால் பிரசாரம் களைகட்டி உள்ளது. நாடெங்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தீவிரப் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களைத் தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

பிரதமர் மோடி இன்று  காலை சென்னையில் இருந்து வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டிய பிறகு, கோவை சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்

பாஜக வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), அவர் கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான த.மா.கா.வை சேர்ந்த பி.விஜயகுமார் (ஈரோடு), பா.ம.க.வை சேர்ந்த ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

வேலூர், கோவை, மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

இன்று வேலூர், மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் : பிரதம் மோடி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube