மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை
அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்தி முறை மருத்துவமனை வளாகத்தில் யோகா மற்றும் இயற்க்கை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி இந்திய மருத்துவம் மற்றமு் ஒமுயோபதி துறை ஆணையர்
மைதிலி கே.இராஜேந்திரன் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலக்குழுத் தலைவர் ஜெயின் தேர்வாணையத்குழுத் தலைவர் மலா்விழி இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி இணை இயக்குநர் பார்த்திபன் சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லுாரி முதல்வர் மணவாளன் மற்றும் உயரலுவலர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்





