தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் திரு.S. பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி நாளை 5.11.2023 அன்று இரவு 7.00 மணியளவில் நெ.2/4 LGGS காலனி கோட்டூர்புரம் உறவுசிங் போர்டு சென்னை -85ல் உள்ள அவரது இல்லத்தில் நடப்பும் மறுநாள் 06.11.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் கோட்டூர்புரம் நீத்தார் நினைவு மண்டபத்தில் காரியமும் நடைபெறும்.
இங்ஙனம்
ஆசிரியர் & வெளியீட்டாளர்
ஆ.இருதயராஜ்







