இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: காங். எம்எல்ஏ தாரகை கத்பர்ட்

சென்னை:
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித் பேசுகையில், கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது. இதை முதலமைச்சர் கண்டித்துள்ளார். கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல. எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
மேலும் ஒரு தமிழரான மகிமை தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கக் கூடிய நிலைமை இருக்கிறது. கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு. இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன் என்றார்.

தவெக ஆட்சியில் 6 காவல் மரணங்கள்; இனியும் நடக்காமல் அரகூ தடுக்க வேண்டும்; அன்புமணி

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு

டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில்

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,

இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: காங். எம்எல்ஏ தாரகை கத்பர்ட்

சென்னை:கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட

முதல்வர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை

நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.35க்கு மேல் உயர்த்த வேண்டும்: விவசாயிகள்

தேனி:இயந்திர வாடகை, கூலி உள்ளிட்ட செலவுகள் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு