1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (குறள் : 117).
விளக்கம்:
நடுநிலை தவறாமல் அறநெறியில் வாழ்பவனது வறுமையை. உயர்ந்தோர்
கேடாகக் கருதமாட்டார்கள்.






