1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற (குறள் : 95).
அனைவரிடத்திலும் பணிவுடையவனாகவும் இன்சொல் கூறுபவனாகவும்
இருப்பதே ஒருவனுக்கு அணிகலன்களாகும் மற்ற அணிகலன்கள்
அணிகலன்கள் அல்ல
.







