அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து – போர்ச்சுகலை வீழ்த்திய நெதர்லாந்து…

டுனெடின்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது.

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து, போர்ச்சுகல் அணிகளிடையிலான லீக் ஆட்டம் நேற்று டுனெடின் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி போர்ச்சுகல் அணியை வீழ்த்தினர். ஆட்டம் தொடங்கியதுமே, விறுவிறுப்பாக விளையாடிய நெதர்லாந்து 13-வது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலை பெற்றது.

கார்னர் வாய்ப்பில் கிடைத்த பந்தை, அந்த அணி வீராங்கனை ஸ்டெபாயின் வான் டெர் கிராக்ட் பந்தை தலையால் முட்டி கோல்வலைக்குள் திணித்தார். இதையடுத்து நெதர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, கோல் அடிக்க போர்ச்சுகல் அணி வீராங்கனைகள் முயன்றனர். ஆனால் அதை நெதர்லாந்து வீராங்கனைகள் லாவகமாக தடுத்தனர். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபார வெற்றி பெற்றது. இதுவரை குரூப் இ பிரிவில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. போர்ச்சுகல், வியட்நாம் அணிகள் தலா ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளன.

குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியைத் தோற்கடித்தது.

ஸ்வீடன் தரப்பில் ஃபிரிடோலினா ரோல்போ 65-வது நிமிடத்திலும், அமண்டா லெஸ்டெட் 90-வது நிமிடத்திலும் கோலடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹில்டா மகாயா 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

பிரான்ஸ்-ஜமைக்கா டிரா: குரூப் எஃப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்