உலகளாவிய டெண்டர் மூலம் கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஏழு ஏலங்களைப் பெற்றுள்ளது…! : கனரக தொழிகள் அமைச்சகம்

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை கொண்ட ஜிகா அளவிலான மேம்பட்ட வேதியியல் செல் திட்டத்தின் கீழ் 10 ஜிகா வாட் திறன் கொண்ட மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான ஏலதாரர்களைத் தேர்ந்தெடுக்க உலகளாவிய டெண்டர் மூலம் கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஏழு ஏலங்களைப் பெற்றுள்ளது.

2024, ஜனவரி 24 அன்று அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை கொண்ட 10 ஜிகா வாட் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்திக்கு மறு ஏலம் எடுப்பதற்கான உலகளாவிய டெண்டரின் மூலம் ஏழு ஏலதாரர்களிடமிருந்து கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஏலங்களைப் பெற்றுள்ளது. ஏலத்திற்கு முந்தைய கூட்டம் 2024, பிப்ரவரி 12 அன்று நடைபெற்றது. சிபிபி போர்ட்டலில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 2024, ஏப்ரல் 22 –ஆக இருந்தது. தொழில்நுட்ப ஏலங்கள் 2024, ஏப்ரல் 23 அன்று திறக்கப்பட்டன. 70 ஜிகா வாட் ஒட்டுமொத்த திறனுக்கான இந்த டெண்டருக்கு ஏலங்களை சமர்ப்பித்த ஏலதாரர்களின் பட்டியல் (அகர வரிசையில்) ஏசிஎம்இ கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அமர ராஜா அட்வான்ஸ்டு செல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அன்வி பவர் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், ஜேஎஸ்டபிள்யு நியோ எனர்ஜி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட், வாரி எனர்ஜிஸ் லிமிடெட். மத்திய கனரகத் தொழில்கள் அமைச்சகம் ரூ.3,620 கோடி பட்ஜெட் செலவில் 10 ஜிகா வாட் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கான முன்மொழிவுக் கோரிக்கையை 2024, ஜனவரி 24 அன்று வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.