உலகளாவிய தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் புத்த மதத்தின் பங்கு குறித்த மாநாடு மும்பையில் நாளை நடைபெறுகிறது: மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்கிறார்…

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமும், சர்வதேச பௌத்த கூட்டமைப்பும் இணைந்து மும்பை வோர்லியில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் 2024 செப்டம்பர் 14 அன்று  “எதிர்கால உலகளாவிய தலைமைக்கு வழிகாட்ட புத்தரின் மத்யம மார்க்கம்” என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தேசிய வேறுபாடுகளைக் கடந்து தம்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு உலகளாவிய மதிப்புகளைப் பரப்புவதற்கும் உள்வாங்குவதற்கும் இந்த நிகழ்வு திட்டமிட்ட வழிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கான நிலையான மாதிரியை வழங்குவதற்காக தனிநபருக்குள்ளும் உலகளாவிய ரீதியிலும் தற்போதைய சவால்களை எதிர்கொண்டு ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். நவீன புத்த மதத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கிய பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் மரபை இந்த மாநாடு கௌரவிக்கும்.

இந்த மாநாடு “நவீன காலங்களில் புத்த தம்மத்தின் பங்கு”, “கவனத்துடன் கூடிய நுட்பங்களின் முக்கியத்துவம்”, “புத்த தம்மத்தை செயல்படுத்துதல்” ஆகிய மூன்று அமர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். புத்தரின் போதனைகள், தம்மத்தின் கொள்கைகளில் உலகளாவிய சகோதரத்துவம், நிலைத்தன்மை, ஒட்டுமொத்த தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றின் குறிக்கோளுக்கான நடைமுறை தீர்வுகள் குறித்து இந்த மாநாடு விவாதிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.