“எம்எல்ஏக்களுக்கு அரசு கார்; ஒரு உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 12-ம் தேதி பேசிய விசிக எம்எல்ஏ ஜோதிமணி, பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் என்னுடைய தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. வாடகைக்கு வாகனம் எடுத்தே செல்ல வேண்டியதாக உள்ளது. என்னைப்போல பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது. அரசு இதனை கவனத்தில் கொண்டு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “முதல்வரின் கரங்கள் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று (ஆக.19) கூடியதும், விசிக எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று, விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், எளிய பின்னணியைக் கொண்டவர்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். எம்எல்ஏக்கள் தங்களுக்கு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை விசிக எம்எல்ஏ ஜோதிமணி உள்பட உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர். பாமகவும் வரவேற்பு தெரிவித்தது.

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்

3 துறைகளின் கோப்புகளை ஓபன் பன்ன வச்சிராதீங்க: திமுகவுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை

சென்னை:தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா-கலை

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க உத்தரவு; வட்டாட்சியர் பணியிட மாற்றம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க ஆணையிட்ட துணை வட்டாட்சியர்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:“பால் உற்பத்தியாளர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:“முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத்