விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு ஏ.கே.அறக்கட்டளை சார்பில் கல்வி கட்டண காசோலை வழங்பட்டன. இதில் ஏ.கே.அறக்கட்டளை நிர்வாக துணை இயக்குநர் கனிமொழி தனசேகரன் பகுதி கழக செயலாளர்கள் கே.கண்ணன், மு.இராசா வட்ட கழக செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.கோவிந்தராசன், வழக்கறிஞர் வீ.ஏ.ராஜா, எஸ்.மைக்கேல் ஆகியோர் உடன் இருந்தனர்.







