அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் விடுவிக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது இல்லங்கள் உட்பட பல இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எ.வ.வேலு, தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸ் மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்ததோடு, ஜூலை 15-ஆம் தேதியன்று விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, இந்த சாலை டெண்டர் முறைகேடு வழக்குத் தொடர்பான விசாரணைக்குத் தனது விளக்கங்களை அளித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே,

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள்

கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து

மதுபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியான தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

விபத்து மரண வழக்கு – தொழிலதிபர் ஆஜராக உத்தரவு 📍. மதுபோதையில் கார்