கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்கள் மேற்பார்வையில் தக்கலை மற்றும் அழகியமண்டபம் பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓடியது அதிக சத்தம் கொண்ட சைலன்ஸ்சர் பயன்படுத்தியது,பதிவு எண் இன்றி வாகனம் ஓடியது ஆகிய விதி மீறல்களுக்கு தக்கலை போக்குவரத்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.