கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஓழிப்புதுறை டிஎஸ்பி பொறுப்பேற்புகன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் பதவி உயர்வு பெற்று சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சால்வன்துரை பதவி உயர்வு பெற்று குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றார்.