கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரிய வாய்ப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம், மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, மணக்குடி Mangrove forest, லெமூரியல் Beach போன்ற முக்கிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வேண்டுகோளின்படி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தங்களின் ஊரில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்.
கட்டணம் : 350 /- கன்னியாகுமரியில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும்
தொடர்புக்கு
கிளை மேலாளர் – ராணித் தோட்டம் 2 (9487599085)
கிளை மேலாளர் – கன்னியாகுமரி (9487599087)
துணை மேலாளர் – வணிகம் (9487599082)







