கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க உத்தரவு; வட்டாட்சியர் பணியிட மாற்றம்

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க ஆணையிட்ட துணை வட்டாட்சியர் (பயிற்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குஜிலியம்பாறையில் 10 நாட்களுக்கு முன்பு பயிற்சி வட்டாட்சியராக பணியாற்றி வந்த அய்யாசாமி அப்பகுதியில் உள்ள இடது கம்யூனிஸ்ட், வடது கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர், முகவரிகளை சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த அறிக்கையானது மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடமும் புகார் அளித்தார். குஜிலியம்பாறை துணை வட்டாட்சிராக (பயிற்சி) பணிபுரிந்த வந்த அய்யாசாமியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி துறை ரீதியான நடவடியாக அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.