குரோம்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவி: அமைச்சர் த.மோ.அன்பரசன் பங்கேற்பு

குரோம்பேட்டை:
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் சந்திப்பு பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயகுமார் தலைமையில் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக சிறு குறு தொழிலாளர்கள் நல‌த் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், பம்மல் கருணாநிதி, கருணாகரன், திருநீர்மலை ஸ்ரீதர், இரா.பாபுஜி, பாலாஜி, லட்சுமிபுரம் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்