பரமார்த்த லிங்க புரத்தை சார்ந்த ராஜேஷ் குமார் என்பவரது மகள்கள் பிரியா (14) மற்றும் திவானி(12) மகாதானபுரம் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலி.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்





