“குழந்தைகள் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தலைமையில் குழந்தைகள் தினம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடன் நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மிமிக்ரி ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான ஷோபனா மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், தேனீர் வழங்கப் பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், தலைவர் மீனா, பிரியா இணைந்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






