தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் பழனிவேல், நடிகை திண்டுக்கல் ப்ரியா உள்ளனர்.