அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொண்டாடு உன்னை

தமிழர் என்றால் தனி மக்கள்
தமிழர் என்றால் தனி அறிவு
தமிழர் என்றால் பொது குணங்கள்
தமிழர் என்றால் புகழ் மதிப்பு
தமிழர் என்பது நம் அடையாளம்
தமிழர் என்பது நம் பெருமைகள் ஆம்
தமிழர் என்பது தனிக் குலமாம்
தமிழர் என்பது ஆழ் மனமாம்
தமிழர் என்றால் பொருள் விரிவாம்!
தமிழர் என்றால் இசை முழக்கும்
தமிழர் என்றால் தனி நிலையாம்
தமிழர் என்றால் புது மழையாம்..
தமிழர் நின்றால் முரசொலிக்கும்
தமிழர் நடந்தால் கதை படிக்கும்
தமிழர் எழுந்தால் வான் இடிக்கும்
தமிழர் அயர்ந்தால் உழைப்பி ருக்கும்!
தமிழர் உண்டால் பொது விருக்கும்
தமிழர் மகிழ்ந்தால் கொடை பிறக்கும்
தமிழர் கலந்தால் மனம் குளிக்கும்!
தமிழர் என்போர் அவர் நாமாம்
தமிழர் என்போர் படை நாமாம்
தமிழர் என்போர் அணி நாமாம்
தமிழர் என்போர் ஒரு சேர்வாம்!
தமிழர் தமிழர் தமிழவராய்
தமிழர் தமிழர் புகழ் பதிவாய்
தமிழர் தமிழர் என நினைவாய்
தமிழர் தமிழர் என படிப்பாய்..
தமிழர் தமிழர் என ஒட்டுறவாய்
தமிழர் அல்லார் வெறும் வானம்.
தமிழர் அல்லார்க் கொள்கை அவமானம்
தமிழர் என்பதே அதுநம் தன்மானம்
தமிழர் தானே பிறருக்கும் உவமேயம்!
தமிழர் என்பதே நமக்கு தொடுவானம்
தமிழர் தொன்மை வாழணும் எடுமுடிவாய்!
தமிழர் என்பதை உரைத்தே பதிவிடுவாய்!
தமிழர் உரிமைகள் வேண்டி நீ தொழுவாய்!
தமிழர் மேன்மைகள் ஆளணும் எருவிடுவாய்!
தமிழர் வழியை மாற்றும் புறங்கடைகள்
தமிழர் வாழ்வை கெடுக்கும் சில தடைகள்..
தமிழர் என்பதை எடுத்துநீ சீராட்டு..
தமிழர் ஒற்றுமையை நீ பாராட்டு
தமிழர் என்பதே நமக்கு உயிர் மூச்சு
தமிழர் என்பதுதான் நம் முடியாட்சி!
தமிழர் என்றே நில்இனி உள்ளே!.
தமிழர் என்பதில் தானே பெருமைகள் அண்ணே..
தமிழர் வாழ்ந்திட வேண்டி பணியாற்று முன்னே!
தமிழர் வாழ்வில் சுடர்பட ஒளியேற்று மன்னே!.
தமிழர்! தமிழர்! என கொண்டாடு உன்னை!..பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை