சங்கு குளிக்கச் சென்ற இளைஞர் மூச்சு திணறி இறப்பு – மரைன் போலீஸ் விசாரணைஃஃஃ

தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து கடலுக்கு சங்கு குளிக்கச் சென்றார் அப்போது நடுக்கடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவ நாயர் காலணியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் கெவிஸ்டன் (21) சங்கு குளி தொழிலாளி இவர் நேற்று வழக்கம்போல் சங்கு குளிப்பதற்க்காக கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் திடீரென அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சக மீனவர்கள் உடனே மீட்டு படகை கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கெவிஸ்டன்னை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து பல மணிநேரம் ஆகிறது என்று கூறினர். இதையடுத்து இறந்த கெவிஸ்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட மரைன் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400